பொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா

போச்சய்யா உன் அபிஷேகம்

ஆட்கள்(ஆடை) மேல கண்ணு போச்சுன்னா

அம்போதான் உன் அபிஷேகம்

 

காத்துக் கொள் காத்துக் கொள் நீ

பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக் கொள்

 

1.

பெருமை என்ற வலையில் விழாதே அது

வறுமையைக் கொண்டு விழாதே அது

பணத்திலே மயங்கி விடாதே உன்னைப்

பாதாளம் கொண்டு போய்விடும்  – காத்துக்

 

2.

அழிந்து போகும் உலகப் பொருட்களால்

நண்பர்களை சம்பாதித்துக் கொள்

நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)

நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்- காத்துக்

 

3.

அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் நீ

அபிஷேகத்தை காத்துக் கொள்ளலாம்

அழைத்தவர் உண்மையுள்ளவர் உன்னை

அநுதினமும் நடத்திச் செல்வாரே  – காத்துக்



borudkal mela kannu bossunna

boschayya un abishaேkam

aadkal(aadai) mela kannu bossunna

ambothan un abishaேkam

 

kaththuk kol kaththuk kol ni

berruk konta abishaேkaththai kaththuk kol

 

1.

berumai enra valaiyil vizathe athu

varumaiyaik kondu vizathe athu

panaththile mayangki vidathe unnaib

bathalam kondu boyvidum  – kaththuk

 

2.

azinththu bokum ulakab borudkalal

nanparkalai chambathiththuk kol

ni mariththal niththiya viddil (unnai)

niranthdharamay eerruk kolvarkal- kaththuk

 

3.

azaithdha azaibbil nilaiththirunththal ni

abishaேkaththai kaththuk kollalam

azaithdhavar unmaiyullavar unnai

a nuthinamum nataththis selvare  – kaththuk